Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமன்னாவும் இல்லை சமந்தாவும் இல்லை - விஷால் விளக்கம்

தமன்னாவும் இல்லை சமந்தாவும் இல்லை - விஷால் விளக்கம்
, திங்கள், 29 ஜூன் 2015 (09:43 IST)
சண்டக்கோழி 2 -ஆம் பாகத்தில் தமன்னா நடிக்கக்கூடும் என தகவல். அதனை நாமும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை விஷால் மறுத்துள்ளார்.
 

 
விஷாலின் கரியரில் முதல் முக்கிய வெற்றி என்றால் அது சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஸ்கிரிப்ட் வேலைகளில் லிங்குசாமி இப்போது பிஸியாக உள்ளார். யுவனுக்குப் பதில் இமானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
இரண்டாம் பாகத்தில் தமன்னா நடிப்பார் என்ற செய்தியை விஷால் மறுத்துள்ளார். சமந்தாவையோ, தமன்னாவையோ நாங்கள் அணுகவில்லை. ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என அவர் விளக்கமளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil