Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த டகால்ட்டி வேலை எங்கிட்ட வேண்டாம்: சுதாரித்த மெர்சல் நிறுவனம்

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (22:54 IST)
ரஜினி, விஜய் படம் என்றாலே போட்டி போட்டு கொண்டு விநியோக உரிமையை அதிக விலை கொடுத்து வாங்குவதும் வெற்றி பெற்றால் லாபத்தை பையில் போட்டு கொண்டும், தோல்வி அடைந்தாலோ அல்லது சுமாராக ஓடினாலோ இருவரிடமும் நஷ்ட ஈடு கேட்டு இம்சிப்பதும் ஒருசில விநியோகிஸ்தர்கர்களின் கைவந்த கலையாக இருந்தது.



 
 
இந்த நிலையில் விஜய்யின் 'மெர்சல்' படத்தின் வியாபாரம் குறித்து கூட்டப்பட்ட மீட்டிங் ஒன்றில் விநியோகிஸ்தர்கள் தரப்பினர் பெரிதும் எதிர்பார்த்த 'விவேகம்' படமே கையை சுட்டுவிட்டது. எனவே மெர்சல் படத்தின் விலையை பார்த்து சொல்லுங்கள் என்று கூறியதாம்
 
உடனே சுதாரித்து கொண்ட தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு வியாபாரத்திற்கு விநியோகிஸ்தர்கள் யாரும் தேவையில்லை. நாங்களே நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து கொள்கிறோம் என்று கூறிவிட்டார்களாம். இதை சற்று எதிர்பாராத விநியோகிஸ்தர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக கேள்வி
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments