Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

36 வயதினிலே இயக்குனரின் படத்தில் நடிக்கும் நிவின் பாலி

36 வயதினிலே இயக்குனரின் படத்தில் நடிக்கும் நிவின் பாலி

36 வயதினிலே இயக்குனரின் படத்தில் நடிக்கும் நிவின் பாலி
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (18:25 IST)
36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவின் இயக்கத்தில் நடிக்கிறார் நிவின் பாலி.


 
 
ரோஷன் ஆண்ட்ரூவின் மும்பை போலீஸ், ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) ஸ்கூல் பஸ் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி - சஞ்சய் இந்த புதிய படத்துக்கும் திரைக்கதை எழுதியுள்ளனர். இது கடலை மையப்படுத்திய படம் என கூறப்படுகிறது.
 
நிவின் பாலி தமிழில் நடித்துவரும் கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் படமும் கடற்கரை கிராமத்தில் நடக்கும் கதை என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமார் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை