Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிவின் பாலி, சிவகார்த்திகேயன், ராம் சரண் தேஜா கலந்து கொள்ளும் விக்ரம் படவிழா

நிவின் பாலி, சிவகார்த்திகேயன், ராம் சரண் தேஜா கலந்து கொள்ளும் விக்ரம் படவிழா

நிவின் பாலி, சிவகார்த்திகேயன், ராம் சரண் தேஜா கலந்து கொள்ளும் விக்ரம் படவிழா
, திங்கள், 25 ஜூலை 2016 (13:27 IST)
விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கிவரும் இரு முகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2  -ஆம் தேதி நடக்கிறது.


 
 
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மலையாளம், தமிழ், தெலுங்கு மூன்று மொழிகளைச் சேர்ந்த மூன்று  முன்னணி இளம் நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழிலிருந்து சிவகார்த்திகேயன், மலையாளத்திலிருந்து  நிவின் பாலி, தெலுங்கிலிருந்து ராம் சரண் தேஜா. 
 
இரு முகனில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ளார். நயன்தாரா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள்.  ஆக்ஷன் படமாக இது தயாராகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் சம்பளம் ரூ.4 கோடி திரை உலகில் பரபரப்பு