Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிவின் பாலியின் படத்தில் நடிக்கும் அசோக் செல்வன்

நிவின் பாலியின் படத்தில் நடிக்கும் அசோக் செல்வன்

நிவின் பாலியின் படத்தில் நடிக்கும் அசோக் செல்வன்
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (16:39 IST)
கன்னடத்தில் வெளியான உலிதவரு கன்டெந்தே படத்தின் தமிழ் ரீமேக்கில் நிவின் பாலி நடித்து வருகிறார். கௌதம் ராமச்சந்திரன் படத்தை இயக்குகிறார்.


 
 
இந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடிக்க அசோக் செல்வன் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
கௌதம் என்னுடைய நண்பர், நிவின் பாலி ஒரு சிறந்த நடிகர். ஆகவேதான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார் அசோக் செல்வன். 
 
இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர்....