விரைவில் வெளியாகிறது நிவின் பாலியின் ‘ரிச்சி’ டிரெய்லர்

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (21:03 IST)
நிவின் பாலி நடித்துள்ள ‘ரிச்சி’ படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. நிவின் பாலியுடன் சேர்ந்து நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தூத்துக்குடியை மையப்படுத்திய இந்தக் கதையில், தாதாவாக நடித்துள்ளார் நிவின் பாலி.
 
இந்தப் படம், அடுத்த மாதம் 8ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால், இன்னும் இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸாகவில்லை. இந்தப் படத்தின் இசையமைப்பாளரான அஜ்னீஸ், டிரெய்லருக்கான பின்னணி இசையை முடித்துவிட்டதாகவும், விரைவில் டிரெய்லர் ரிலீஸாகும் என்றும் அறிவித்துள்ளார். ஒரு நிமிடம் 26 விநாடிகளுக்கு இந்த டிரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பாகுபலி தி எபிக்’ படத்தில் தமன்னா காட்சிகள் & பாடல்கள் நீக்கம்!

சூர்யா 47 படத்தில் இணைந்த ‘லோகா’ ஹீரோ!

தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்… ஹீரோயின் இவரா?

பராசக்தி ‘முதல் சிங்கிள்’ பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

அடுத்த கட்டுரையில்
Show comments