Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவ கேலி ட்ரோல்களுக்கு செம்ம பதில் கொடுத்த நிவின் பாலி…!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (08:59 IST)
நிவின் பாலி நேரம், பிரேமம் மற்றும் ரிச்சி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய அவர் சமீபத்தில் உடல் எடை பெருத்து குண்டாக காணப்பட்டார். இது சம்மந்தமாக  இணையத்தில் ட்ரோல்கள் பகிரப்பட்டன.

இந்நிலையில் இப்போது மீண்டும் நிவின் பாலி 20 கிலோ அளவுக்கு உடல் எடையைக் குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments