Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவின் பாலி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் த்ரிஷா

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (12:52 IST)
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, முதல்முறையாக மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார்.

 
ஷ்யாமபிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் அடுத்த வருடம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அது 2017 -இல் நிறைவேறப் போகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments