Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீ உங்கள அலேக்கா தூக்கிட்டு போயிருப்பாரு - நிவேதா பெத்துராஜை கண்டு வியக்கும் கோலிவுட்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (12:29 IST)
ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த " அல வைகுந்தபுரமுலோ " படத்தின் முக்கிய ரோலில் நடித்து புகழ்பெற்றார். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த இவர் மாடர்ன் தமிழ் பெண் முகஜாடையில் அனைவரும் கவர்ந்துவிட்டார்.


இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் எப்போதும் இல்லாத அளவுக்கு சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் ஃபுட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கால்பந்து வீராங்கனை போன்று கைதேர்ந்த கலையாக கொண்டுள்ளது இப்போது தான் கோலிவுட் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. இது மட்டும் முன்னரே தெரிந்திருந்தால் பிகில் படத்திற்காக அட்லீ உங்களை அலேக்கா தூக்கிக்கொண்டு சென்றிருப்பார் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments