பிரபல மலையாள நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (14:16 IST)
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் நடிகை நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவேதா பெத்துராஜ் தற்போது திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக், பார்ட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், இவர்கள் இருவரும் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கும் படத்தில் ஜோடியாக சேர்ந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments