Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கமலின் ரீல் மகள் நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (14:48 IST)
நடிகை நிவேதா தாமஸ் சமூகவலைதளத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று மீண்டும் வெளியிட்டுள்ளார்.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா தாமஸ். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இதையடுத்து அவர் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் சிவப்பு நிற உடையில் காபி ஷாப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments