Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டின் தலைவியான நித்யா: அதிர்ச்சியில் போட்டியாளர்கள் (வீடியோ)

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (09:50 IST)
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான நித்யாவை கிட்டத்தட்ட அந்த வீட்டில் உள்ள அனைவரும் நேற்று கமலிடம் குறை கூறினர். பிடிவாதமாக இருப்பதாக கூறியதோடு, 'நாட்டாமை' என்ற பட்டத்தையும் நேற்று போட்டியாளர்கள் நித்யாவுக்கு அளித்தனர்.
 
இந்த நிலையில் இன்று வெளியேறும் நபர்களின் பட்டியலில் நித்யா நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நித்யாவை திடீரென நேரடியாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போட்டியாளர்களை குறிப்பாக பாலாஜியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் வீட்டின் தலைவி என்பதால் நித்யாவை யாரும் எவிக்சன் பட்டியலில் சேர்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சாதாரண போட்டியாளராக இருந்தபோதே மும்தாஜ் உள்பட அனைத்து போட்டியாளர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டி கொண்டிருந்த நித்யா, வீட்டின் தலைவியாக ஆகிவிட்டால் என்ன ஆகுமோ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒரு வாரம் பாலாஜியின் பாடு படு திண்டாட்டமாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments