Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமாக இருக்கும் நிஷாவின் கியூட் வீடியோவை வெளியிட்ட கணேஷ்! குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
சனி, 4 மே 2019 (16:33 IST)
கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.



ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து  'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் . 
 
அதேபோன்று விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ இவரை கணேஷ் காதல்  திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது நிஷா கர்ப்பமாக இருக்கிறார். 
 
சமீபத்தில் கூட நிஷாவிற்கு பாரம்பரிய வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்த்தார் கணேஷ். இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது மனையுடன் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார் நடிகர் கணேஷ். இதனை பார்த்த அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அதை மட்டும் நிரூபித்தால் சினிமாவை விட்டே விலகத் தயார்… வனிதா விஜயகுமார் சவால்!

அமெரிக்காவில் செம்ம ஹிட்டடித்த ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments