Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்காவை யாரும் பகைத்து கொள்வதில்லை, ஏன் தெரியுமா? நிரூப் விளக்கம்

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:25 IST)
பிக்பாஸ் பிரியங்காவை யாரும் பகைத்துக் கொள்வதில்லை ஏன் தெரியுமா என தாமரையிடம் நிரூப் ரகசியம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்காவை நிருப் மற்றும் தாமரை தவிர வேறு யாருமே எதிர்த்துப் பேசுவதில்லை. இன்று காலை கூட தாமரைதான் பிரியங்காவுடன் மல்லுக்கட்டி சண்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தேபோல் நேற்று பிரியங்காவை எதிர்த்து பேசிய ஒரே நபர் நிரூப் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்காவுக்கு என வெளியில் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்றும் அவரைப் பகைத்துக் கொண்டால் தொடர்ந்து பிக்பாஸ் விளையாட்டு விளையாட முடியாது என்றும் அதனால்தான் இங்கு உள்ளவர்கள் யாரும் பிரியங்காவை எதிர்த்து பேச பயப்படுகிறார்கள் என்றும் இங்குள்ள யாருக்கும் பிரியங்காவை எதிர்த்து பேச தைரியம் இல்லை என்றும் நிரூப் கூறுகிறார்.
 
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என்று தாமரை கூறும் காட்சிகள் இனி அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments