Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் எக்ஸ்ட்ரா பட்டாசு வாங்கி வைங்க… அஜித்தின் துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர் ட்வீட்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:03 IST)
துணிவு படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா படம் பற்றி ட்வீட் செய்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் படங்களுக்கு பெரியளவில் ப்ரமோஷன் பணிகள் நடக்காது. ஆனாலும் அவர் படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால் இந்த முறை துணிவு படத்துக்கு வெளிநாடுகளில் அதிகளவில் ப்ரமோஷன்களை செய்கிறது வெளிநாட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம்.

துபாயில் ஸ்கை டைவிங் செய்யும் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அந்தரத்தில் துணிவு படத்தின் போஸ்டரை வெளியிட்ட காட்சியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதுபோல டிசம்பர் 31 ஆம் தேதி படத்தின் டிரைலரை புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒளிபரப்ப உள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ”இப்போதுதான் சிலவற்றை(அனேகமாக துணிவு ட்ரைலராக இருக்கலாம்) பார்த்தேன். கொஞ்சம் அதிக பட்டாசுகளை வாங்கி வையுங்கள்” என ட்வீட் செய்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments