Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு மொழிகளை அசால்டாக பேசும் நிக்கி கல்ராணி!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (16:25 IST)
நடிகை நிக்கி கல்ராணிக்கு தமிழ் உட்பட ஆறு மொழிகள் பேசத் தெரியுமாம். பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு இறக்குமதியான நடிகை நிக்கி கல்ராணி. தொடக்கத்தில் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தார்.


 


ஆதியின் நாயகியாக ‘யாகவராயினும் நாகாக்க’ படம் மூலம் தமிழுக்கு நடிக்க வந்தார். பின்னர் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘டார்லிங்’ படத்தில் நடித்தார். படமும் வெற்றி பெற்றதால், தமிழில் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அதிகமான தமிழ் படங்களில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் இவருக்கு தமிழ் சரியாக பேச வராது. ஆனால் தற்போது தமிழ் சரளமாக பேசுகிறார். 

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘கலைக்கு மொழி கிடையாது. சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தால்தான் அதற்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க முடியும். முடிந்தவரை நான் நடிக்கிற எல்லா மொழிகளையுமே பயிற்சி எடுத்து வைத்திருக்கிறேன்.இதனை தொடர்ந்து தற்போது நான் 6 மொழிகளிலும் பேசுவதால், மொழிப்பிரச்சினையில்லை ஆதலால் பட வாய்ப்புகள் அதிகமாக என்னை தேடி வருகின்றன என்கிறார்.
 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments