Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண நாளை திருப்தியாக கொண்டாடிய நிக்கி கல்ராணி - ஆதி ஜோடி!

Webdunia
வியாழன், 18 மே 2023 (16:21 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. 
 
இதையடுத்து கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் தங்களது முதலாவது திருமண நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு " உன்னை நேசிக்கும் உணர்வு ஒருபோதும் பழையதாகாது இனிய ஆண்டுவிழா என் அன்பே. 365 நாட்கள் எங்களின் வாழ்த்துகள்! என கேப்ஷன் கொடுத்துள்ளார் நிக்கி கல்ராணி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

வில்லன் ஆகிறாரா ஜீவா?… கார்த்தி 29 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோட்டை விட்ட கேம்சேஞ்சர்… வசூல் மழைப் பொழியும் வெங்கடேஷ் படம்.. 200 கோடியா?

மீண்டும் இணையும் விக்ரம் பிரபு & டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி…!

அடுத்த கட்டுரையில்