Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப்- 2 படத்தின் அடுத்த அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (23:37 IST)
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியுள்ள கேஜிஎஃப் 2 படத்தின்  அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
 
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
 
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2   #KGF2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் பாகம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.  #KGF2onApr14
 
இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் சாப்ட்டர் 2 ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் 2022 ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் சாப்ட்டர் 2 உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது..

இ ந் நிலையில் கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் 2 வது சிங்கில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகிறது. இதுகுறித்த ஹேஸ்டேக் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

மதுரைப் பின்னணியில் கேங்ஸ்டர் கதை… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ்!

8 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படம்!

அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments