Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த மாஸ்.. மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (19:11 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு துரோகி என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன்பின்னர், 2016 ஆம் ஆண்டு இறுதிச் சுற்று என்ற  படத்தை இயக்கினார். அதன்பின்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், மோகன்பாபு, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் சூரரைப் போற்று.

இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. ரசிகர்களும் இப்படத்திற்கு  நல்லர வரவேற்புக் கொடுத்தனர். இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா, நடிகர் சூர்யா ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது.

தற்போது இப்படம்  இந்தியில், சூர்யா தயாரிப்பில், ஜிவி.பிரகாஷ் குமார் இசையில், அக்ஷய்குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படம் நிறைவடைந்த பின்,  சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments