Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்து கும்கி 2 தான்

அடுத்து கும்கி 2 தான்

அடுத்து கும்கி 2 தான்
, செவ்வாய், 14 ஜூன் 2016 (12:43 IST)
பிரபுசாலமன் இயக்கிய தொடரி விரைவில் திரைக்கு வருகிறது. அதையடுத்து அவர் இயக்கப் போகும் படம் எது?

 
 
ஆவலாக முன் வைக்கப்படும் இந்த கேள்விக்கு, கும்கி 2 என்று பதில் கிடைத்துள்ளது.
 
கும்கி 2 படம் குறித்து, தொடரி அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் போதே பலமுறை கூறியிருக்கிறார் பிரபுசாலமன். கும்கி 2 படத்தை தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டாம் பாகம் குறித்து அவர் விக்ரம் பிரபுடனும் பேசியுள்ளார். தொடரி முடிந்ததும் தொடங்கிடலாம் என்று அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், தொடரி வெளியானதும், கும்கி 2 படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகும் என தெரிகிறது.
 
கும்கியில் நடித்த விக்ரம் பிரபுவே இதிலும் நாயகனாக நடிக்க, நாயகியை மட்டும் மாற்ற உள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி