Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ''வாத்தி'' பட புதிய அப்டேட்

Webdunia
புதன், 11 மே 2022 (17:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ்,  இவர் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஸ் இசையமைத்து வருகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயிண்மன்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.  இ ந் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments