Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் ’’விக்ரம்’’ படத்தின் புதிய அப்டேட்.... ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (18:00 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்  இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் உலகின் முதல் ஜிலிம்ஸ்  நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments