Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலி-துரோகம், நமீதா-வெறுப்பு, காயத்ரி-வஞ்சம்! நெட்டிசன்கள் வைத்த பெயர்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (23:54 IST)
தமிழகத்தின் இன்றைய மிகப்பெரிய டாக் ஆகிவிட்டது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதனால் விஜய் டிவியும் நேரம் போவதே தெரியாமல் ஒளிபரப்பி வருகிறது. தினமும் இரவு 9 மணி முதல் 10.30 வரை என்று விளம்பரம் செய்துவிட்டு இன்று 10.45 மணி வரை ஒளிபரப்பியது.



 
 
இந்த நிலையில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு நெட்டிசன்கள் அவரவர் குணங்களுக்கு ஏற்றவாறு பட்டம் அளித்துள்ளனர். 
 
ஜூலி= துரோகம்
நமீதா= வெறுப்பு
காயத்ரி = வஞ்சம், திமிர்
சக்தி = கோள்மூட்டி
சினேகன் = அடிமைகள்
ஓவியா = இயல்பு
கணேஷ் = சப்பாட்ராமன்
வையாபுரி = அமைதி
ரைசா= மேக்கப் பைத்தியம்
ஆரவ் = அசால்ட் ஆறுமுகம்
 
இந்த பெயர்கள் பொருத்தமாக உள்ளதா? என்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments