Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருப்புடா... ரஜினி ரசிகராக நடிக்கும் விக்ரம் பிரபு

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2016 (14:00 IST)
விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் படம், நெருப்புடா. கபாலி படத்தில் இடம்பெற்ற பாடல்வரிதான் நெருப்புடா. அதை தனது படத்துக்கு வைத்ததற்கான காரணத்தை விக்ரம் பிரபு கூறினார்.

 
நெருப்புடா படத்தை அறிமுக இயக்குனர் அசோக்குமார் இயக்க, விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் தீயணைப்பு வண்டியின் ஓட்டுநராக விக்ரம் பிரபு நடிக்கிறாராம். 
 
அத்துடன் தீவிர ரஜினி ரசிகராகவும் படத்தில் வருகிறாராம். அதனால்தான் நெருப்புடா என்ற பெயரை தேர்வு செய்ததாக கூறினார்.
 
சரியான தேர்வுதான்.

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments