Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமைக்குப் பின் நெஞ்சுக்கு நீதி ரிலிஸ்… போனி கபூர் திட்டம்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:08 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வலிமை ரிலிஸுக்குப் பின்னர் ஒரு மாதத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது. இந்நிலையில் வலிமை எப்போது ரிலிஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இதுபற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்காக காத்திருக்கப் போவதில்லையாம். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரவுக் காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டதும் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. அநேகமாக பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில் வலிமை படத்தைத் தயாரித்துள்ள போனி கபூர் தயாரித்துள்ள மற்றொரு படமான நெஞ்சுக்கு நீதி திரைப்படமும் ரிலிஸுக்கு தயாராக உள்ளது. வலிமை படம் ரிலிஸ் ஆன மூன்று வாரங்களுக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்பில் இருக்கிறாராம் போனி கபூர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments