பீஸ்ட் படத்த ’அவர்’ பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பார்… நெல்சனின் எமோஷனல் ஆசை!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:40 IST)
பீஸ்ட் படத்தை தனது தந்தைக்குக் காட்ட முடியாமல் போனது குறித்து இயக்குனர் நெல்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் நெல்சன் பீஸ்ட் படம் குறித்து அளித்துள்ள நேர்காணலில் தனது தந்தை குறித்து பேசியுள்ளார். அதில் ‘எனது அப்பாதான் நான் சினிமாவுக்கு வர காரணம். டாக்டர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அவர் இறந்துவிட்டார். பீஸ்ட் படத்தை அவர் பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார். அவருக்கு பீஸ்ட் படத்தைக் காட்ட முடியாமல் போனது வருத்தமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments