Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தியேட்டரில் பீஸ்ட் படம் பார்த்த நெல்சன் - பூஜா ஹெக்டே!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (07:10 IST)
சென்னை தியேட்டரில் பீஸ்ட் படம் பார்த்த நெல்சன் - பூஜா ஹெக்டே!
சென்னை திரையரங்கில் பீஸ்ட்  படக்குழுவினர் படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்த தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. 
 
விஜய் நடித்தபீஸ்ட்  திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் பீஸ்ட் குழுவினர் திரையரங்குகளில் படம் பார்த்தனர் 
 
இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே, மற்றொரு நாயகி அபர்ணா தாஸ், டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன்  உள்பட பல பிரபலங்கள் சென்னையில் உள்ள திரையரங்கில் படத்தை பார்த்தனர் 
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments