Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த நெல்சன் திலீப்குமார்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (21:33 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்  என்ற திரைப்படம் குறித்து இயக்கு நர் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செல்வராகவன் ’பீஸ்ட்’  படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும் இப்படத்தில் ஒரு அரசியல்வாதி கேரக்டரில்  நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார்  இன்று ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்களே அமைதியாக பீஸ்ட் திருவிழாவுக்குக் காத்திருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.அதனால் விரைவில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

பிரபல ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் ‘இங்க நாங்கதான் கிங்கு’ திரைப்படம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

இந்தியன், முதல்வன் & சிவாஜி ஆகிய மூன்று பேரும் ஒரே படத்தி… ஷங்கர் போட்ட திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments