Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்சனை அல்லு அர்ஜுனோடு கோர்த்துவிட பார்க்கும் சன் பிக்சர்ஸ்… நடக்குமா?

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (08:02 IST)
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றி நீண்டகாலமாக தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு புத்துணர்ச்சியாக அமைந்தது.

அதே போல பீஸ்ட் தோல்வியால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இயக்குனர் நெல்சனுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் நெல்சன் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் ஒரு படத்தை உருவாக்கும் முனைப்பில் இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அல்லு அர்ஜுன் நெல்சன் கூட்டணியிலும் ஒரு படத்தை உருவாக்கவும் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments