Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வாரிசு’ டிரைலருக்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (17:58 IST)
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 
 
பத்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்துள்ளதாக கூறப்படும் நிலையில் எந்த அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கின்றதோ அதே அளவுக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் இந்த டிரைலருக்கு அதிகரித்து வருகிறது 
 
டிரைலரை பார்க்கும்போது படம் முழுக்க முழுக்க தெலுங்கு படம் மாதிரி இருக்கிறது என்றும் பஞ்ச் வசனங்கள் போலித்தனமாக இருக்கிறது என்றும் நடுநிலை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் இந்த படத்தை பார்க்கும் போது பல மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் தான் ஞாபகம் வருகிறது என்றும் தமிழுக்கு இந்த படம் எடுபடுமா என்பது கேள்விக்குறியே என்றும் பலர் கமென்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் முழுக்க முழுக்க இந்த ட்ரைலரை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments