Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஸ்ட் ரோலில் நடிக்கும் நீது சந்திரா

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (15:23 IST)
நகுல் நடிக்கும் ‘பிரம்மா டாட் காம்’ படத்தில், நடிகையாகவே நடிக்கிறார் நீது சந்திரா.



 
‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்குப் பிறகு தமிழில் நீது சந்திரா நடிக்கும் படம் ‘ பிரம்மா டாட் காம்’. நகுல் ஹீரோவாக நடிக்கும் இதை, விஜயகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில், நடிகையாகவே நடிக்கிறார் நீது சந்திரா. அதுவும் கெஸ்ட் ரோலில். அதற்காக வந்துபோகிற கேரக்டர் என்று நினைத்துவிட வேண்டாம். கொஞ்சம் பெரிய கெஸ்ட் ரோல் அவருக்கு. நகுலுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் வேறு ஆடியிருக்கிறார்.

கோலிவுட்டில் கெஸ்ட் ரோலில் நடிப்பது ஏன்? என்று பல பேர் என்னிடம் கேட்டார்கள். என்னுடைய பாலிவுட் படங்களும், தியேட்டரும் (நாடகம்) தமிழ்ப் படங்களால் பாதிக்கக் கூடாது என நினைக்கிறேன். ஆனால், என்னுடைய ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருப்பதற்காக கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நீது சந்திரா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீலாம்பரி போல கால் மேல் கால் போட்டு ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட்!

விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்திலும் அதை செய்திருக்கிறேன்… முருகதாஸின் செண்ட்டிமெண்ட் பலன் கொடுக்குமா?

காந்தாரா 2 படத்துக்கு நூறு கோடி ரூபாய் விலை சொல்லும் தயாரிப்பாளர்கள்… தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி!

KGF புகழ் தினேஷ் மங்களூரு காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments