ஆக்ஸிஜன் தரத்தை அதிகரிக்க வேண்டும் - ஜெயம்ரவி பட நடிகை டுவீட்

Webdunia
திங்கள், 3 மே 2021 (23:37 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். இவர் ஆக்சிஜன் பயன்பாடு தரத்தை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், கொரொனா இரண்டாம் அலை பரவுவதால் எல்லோரும் ஆக்ஸிஜன் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றனர்.  அவை இந்தச் சுற்றுச்சூழலிலிர்ந்து  எடுத்திருப்பார்கள். எனவே  இயற்கையிலிருந்து எடுப்பவர்கள் காற்றிலு நிவாரணம் கொடுக்க வேண்டும். காற்றின் தரத்தை உயர்த்த நாம் உறுதி மொழி எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments