Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நஸ்ரியா மீண்டும் நடிக்கிறார் - பகத் பாசில் அனுமதி

நஸ்ரியா மீண்டும் நடிக்கிறார் - பகத் பாசில் அனுமதி
, செவ்வாய், 5 மே 2015 (09:10 IST)
கணவர், கணவர் வீட்டில் உள்ளவர்கள், என்னுடைய வீட்டினர் அனைவரும் சம்மதித்தால், திருமணத்துக்குப் பிறகு நடிப்பேன் என்றார், நஸ்ரியா. அப்போதே பட்சி மீண்டும் சினிமாவுக்கு பறந்துவரும் என்று தெரிந்தது.
நஸ்ரியா நடிப்பதற்கு அவரது கணவரும் நடிகருமான பகத் பாசில் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். நஸ்ரியா விரைவில் படங்களில் நடிப்பார் என அவர் கூறியுள்ளார்.
 
நஸ்ரியா கடைசியாக பெங்களூர் டேய்ஸ் படத்தில் பகத் பாசிலுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil