Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சினிமாவில் நஸ்ரியா??

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (14:37 IST)
நடிகை நஸ்ரியா மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா என்ற கேள்விக்கு அவரது கணவர் பகத் பாசில் பதிலளித்துள்ளார்.


 
 
குறைந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையானவர் நஸ்ரியா. ஆனால் திடீரென மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டிலானார். 
 
திருமணம் முடிந்த பின்னர் நஸ்ரியா எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பலரும் எப்போது நஸ்ரியா மீண்டும் நடிக்க வருகிறார்? என கேட்கிறார்கள். நஸ்ரியாவுக்கு பொறுத்தமான நல்ல கதாபாத்திரம் அமைந்தால், அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பார். 
 
நஸ்ரியா மீண்டும் எப்போது நடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறாரோ அப்போது கண்டிப்பாக படங்களில் நடிப்பார். அப்போது நான் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி எனது வீட்டை பார்த்துக் கொள்வேன் என பகத் பாசில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மத கஜ ராஜா போல இந்த படங்களும் வெற்றி பெறுமா?... பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஆறு படங்கள்!

விண்ணைத் தாண்டி வருவாயா கதையை நான் எழுதியதே அவருக்காகதான்.. கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

கென் கருணாஸுக்காக மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் வெற்றிமாறன்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

அடுத்த கட்டுரையில்
Show comments