Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் நாசர் தலைமையில் ஒரு ஜனநாயகப் புரட்சி

நடிகர் நாசர் தலைமையில் ஒரு ஜனநாயகப் புரட்சி
, புதன், 4 மே 2016 (11:23 IST)
நடிகர் நாசர்  நடிக்கும் புதிய படம் திட்டிவாசல். மாஸ்டர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


 

தமிழன்  வீரத்திற்கும் புரட்சிக்கும் முதன்மையானவன். அன்று ஆங்கிலேயனை எதிர்த்த முதல் புரட்சியாளன் வீரபாண்டிய கட்ட பொம்மன். இன்று புரட்சிக்குணம் குறைந்து நமக் கென்ன என்று இருக்கும் அலட்சிய மனோபாவமுள்ள மக்களை ஒரு ஜனநாயக புரட்சிக்கு அழைத்துச் செல்ல நாசர் தலைமையில்  ஒரு குழு புறப்படுகிறது. அந்த குழுவில் மகேந்திரன, வினோத்குமார் ,தனு, அஜெய் ரத்தினம், ராகசெந்தில் ,மாயி,சுந்தர் ஆகியோருடன்  நாசர் செல்கிறார். இந்த புரட்சிப் போராட்டம் வென்று எடுக்குமா? என்பதை ரிவான் இயக்கத்தில் சீனீவாசப்பா தயாரிப்பில் K3 சினி கிரியேசன் நிறுவனம் தயாரிக்கும் ‘திட்டிவாசல்’ திரைபடத்தின் மூலமாக எதிர்பார்க்கலாம.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கபாலி’ டீஸர் சாதனை : மூன்றே நாட்களில் 1 கோடியை தாண்டிய பார்வையாளர்கள்