Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திகில் கிளப்ப வரும் நயன்தாரா! ஐரா டீசர் இன்று மாலை ரிலீஸ்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (13:06 IST)
கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஸ்  மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ்  இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன்  'ஐரா' படத்தை இயக்கியுள்ளார்.


 
இதில் நயன்தாரா கதையின் நாயகியாக மிரட்டலாக நடித்துள்ளார். இதில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.   சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர் . தற்பொழுது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள ‘ஐரா’ படத்தின் இரண்டாவது லுக்  புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை (5ம் தேதி) 5 மணிக்கு வெளியாக உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments