Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் 'அன்னப்பூரணி' பட 2வது சிங்கில் அப்டேட் !

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (20:25 IST)
நயன்தாரா 75 வது படமான  'அன்னப்பூரணி' படத்தின் 2வது சிங்கில் அப்டேட்  வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா.  இவர் நடித்துள்ள படம் அனனப்பூரணி. இந்த படத்தில் ஹீரோவாக  ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ஜீ ஸ்டுடியோ நிறுவனம்,  நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னப்பூரணி படம்  வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகும் என தெரிவித்தது.

இதையடுத்து சமீபத்தில்  நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னப்பூரணி படத்தின் முதல் சிங்கிலை’ உலகை வெல்லப் போகிறாள்’ என்ற பாடலை  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம்  என்ற பாடலை ரிலீஸ் செய்தது.

இந்த நிலையில், அன்னப்பூரணி படத்தின் 2 வது சிங்கில் லைஃப் ஈஸ் ஆன் ( Life Is on) என்ற பாடல்  நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments