Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஜே பாலாஜி படத்தில் நயன்தாரா – பின்னணி என்ன ?

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:37 IST)
ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

நகைச்சுவை வேடங்களில் நடித்த ஆர் ஜே பாலாஜி எல் கே ஜி படத்தின் மூலம் நாயகனாக ப்ரமோஷன் ஆனார். அரசியல் பகடி பேசிய அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகவே அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  நிறுவனத்தின் தயாரிப்பிலேயே அடுத்த படமும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தப்படத்துக்கு மூக்குத்தி அம்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளையும் அவரே ஏற்கிறார். இந்நிலையில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்காக அவர் நயன்தாராவை அனுகியுள்ளார். ரானும் ரௌடிதான் படத்தின் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பின் அடையாளமாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments