சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (20:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இருவம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் வரும்  வரும் ஜூன்6 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிரமாண்டமான திருமணத்திற்கான வேலைகள் தற்போது ஒரு குடும்பத்தினரும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நயன் தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் தமிழகத்திலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலான நிலையில்,  இன்று இவர்கள் இருவரும் சென்னை அடுத்துள்ள மபாபலிபுரத்திற்குச் சுற்ற்லா சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments