Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஜோடி நயன்தாரா...?

விஜய் ஜோடி நயன்தாரா...?
, புதன், 12 அக்டோபர் 2016 (15:58 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கக்கூடும் என தகவல்கள் கூறப்பட்டன. இந்நிலையில், புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
 
படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு நயன்தாரா சரியாக இருப்பார் என்று அவரிடம் தேதி கேட்க முடிவு செய்திருக்கிறார்களாம். 2009-இல் வெளியான வில்லு படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த வருட இறுதியில் பில்லா 3 அறிவிப்பு - சிம்பு