Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மம்முட்டி படத்தில் நயன்தாரா

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (09:33 IST)
நயன்தாரா தமிழில் அறிமுகமாகும் முன் மம்முட்டியுடன் தஸ்கர வீரன், ராப்பகல் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்திக் இயக்கத்தில், பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்தார்.
மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.
 
மலையாள இயக்குனர் ஏ.கே.சாஜன் இயக்கும் புதிய படத்தில் மம்முட்டி நடிக்கிறார். இதில் மம்முட்டியுடன் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். அனேகமாக அவர் சம்மதிக்கக்கூடும் என்கிறார்கள்.
 
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா மீண்டும் தெலுங்கில் நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments