நயன்தாரா அறிமுகவாக வேண்டிய படம் இதுதானாம்…. நிராகரித்த சிம்பு & தனுஷ்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:00 IST)
இன்றைய நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாராதான்.

தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா, அதன் பின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். அதன் பின்னர் சில காதல் சர்ச்சைகளில் சிக்கி தன்னை சுற்றி பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டார். இதே காலத்தில் அவருக்கான மார்க்கெட்டும் பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில் இவர் தமிழில் முதலில் அறிமுகமாக இருந்த படத்தின் வாய்ப்பு பறிபோனது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. முதலில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா மற்றும் தனுஷ் நடித்த சுள்ளான் ஆகிய படங்களின் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த படத்தின் கதாநாயகன்கள் வேண்டாம் என சொல்லியதால் அந்த வாய்ப்புகள் கைநழுவி போனதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments