Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லூசிபர் ரீமேக் காட்பாதரில் நயன்தாராவின் லுக்கை வெளியிட்ட படக்குழு!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:00 IST)
லூசிபர் திரைப்படத்தின் ரீமேக் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

மேலும் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் கான் நடிக்கும் நேரடி முதல் தென்னிந்திய மொழி திரைப்படமாக காட்பாதர் அமைந்துள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரின் கதாபாத்திர லுக்கை படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments