Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீசுக்கு முன்னரே இணையத்தில் வெளியான நயன்தாராவின் 'டோரா'

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (23:31 IST)
ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் ஆகியவை வெளியாவது என்பது அந்த படத்தின் புரமோஷன்களாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதனுடன் ரிலீசுக்கு முந்தைய நாள் அந்த படத்தின் ஒருசில நிமிட காட்சிகளை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.



 


இந்த டிரெண்டை முதன்முதலில் விஜய் ஆண்டனி தனது 'சைத்தான்' படத்தின் மூலம் ஆரம்பித்தார். இந்த நிலையில் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள  நயன்தாராவின் 'டோரா' படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

நயன்தாராவும் அவரது தந்தை தம்பி ராமையாவும் பழைய கார் ஒன்றை வாங்க செல்கின்றனர். அப்போது பேய்க்குணம் உள்ள ஒரு பழைய காரை வாங்குகின்றனர். இந்த காட்சிகள் கொண்ட 4 நிமிட 'டோரா' வீடியோ தற்போது பெரும் பரபரப்புடன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

மூன்று நாளில் இத்தனைக் கோடி வசூலா?... படை தலைவன் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஒரு பிச்சைக்காரன் திடீரென கோடீஸ்வரனாக மாறுவது எப்படி? ‘குபேரா’ டிரைலர்..!

காந்தாரா படக்குழுவைத் துரத்தும் சோகம்… ஷூட்டிங்கின் போது படகு கவிழ்ந்து விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments