Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனெக்ட் படத்தின் ஓடிடி உரிமை இத்தனைக் கோடி ரூபாயா?

நயன்தாரா
Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:46 IST)
மிகக் கம்மியான பட்ஜெட்டில் ஒரே ஒரு வீட்டில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு  நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்காக நயன்தாரா ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று இந்தபடம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது என கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஓடிடியில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இதனால் தயாரிப்பாளருக்கு ரிலீஸுக்கு முன்பாகவே இரண்டு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. திரையரங்கு மூலமாக வரும் லாபம் அனைத்தும் கூடுதல் லாபம்தான் என்று சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments