Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா - விக்னேஷ் சிவன் உறவில் விரிசல்?

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (17:52 IST)
தமிழ் சினிமா உலகில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே காதல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 

 
தமிழ் சினிமாவில் நயன்தாரா காதல் கதை எல்லோராலும் பேசப்படும் ஒன்று. அந்த அவகையில் சிம்பு, பிரபுதேவா என இருவருடன் உறவை முடித்துக்கொண்டு தற்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளார்.
 
தமிழ் சினிமா உலகில் இந்த காதல் ஜோடிதான் டாப் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இடையே உள்ள உறவு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. இந்நிலையில் இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இருவரும் சென்னையில் ஒன்றாக தங்கியிருந்ததாகவும், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தற்போது நயன்தாரா நட்சத்திர ஓட்டலில் வாடகைக்கு தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments