Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா படத்தின் பெயர் காரணம்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (11:23 IST)
கோபி நயினார் இயக்கத்தில் அறம் என்ற படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. நாயகி மையப் படமான இதில் அவர் மாவட்ட கலெக்டர் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.



இந்தப் படத்துக்கு ஏன் அறம் என்று பெயர் வைக்கப்பட்டது? அதற்கான காரணத்தை படக்குழு அறிவித்துள்ளது.

கலெக்டரான நயன்தாரா கிராமத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க போராடுகிறார். ஆனால், அதற்கு பல்வேறு தடங்கல்கள் வருகின்றன. ஆனாலும், கடைசியில் அந்த தடங்கல்களைத் தாண்டி அறம் வெற்றி பெறுகிறது. அதனாலேயே இந்தப் படத்துக்கு அறம் என்று பெயர் வைக்கப்பட்டதாக காரணம் கூறியுள்ளனர்.

பொருத்தமான காரணம்.
 

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments