காதலருடன் ரொமான்டிக் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.!

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (19:35 IST)
தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி தற்போது  நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். அவ்வப்போது  இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலருக்கும் காண்டாகிறது. லிவிங் டூ கெதரில்  வாழ்ந்து வரும் இவர்கள் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.  


 
ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி சேர்ந்து ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய புகைப்படங்களை நயன்தாரா  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் .
 
இந்நிலையில்  தற்போது 2019 புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் லாஸ் வேகாஸ் சென்றுள்ளார் நயன்தாரா. லாஸ்வேகாஸ் இருவருக்கும் பிடித்த இடம் என்பதால் ஆண்டு அடிக்கடி செல்லும் இந்த காதலை ஜோடி தற்போது புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புகைப்படங்களை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments