Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா 75 வது படத்தின் தலைப்பு வெளியீடு

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (14:49 IST)
நயன்தாரா 75 வது படத்திற்கு அன்னப்பூரணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் திருமணத்துக்குப் பிறகு நடித்த  கனெக்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில்  நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா 75 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  நயன்தாரா 75 வது பட  தலைப்பு  வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அன்னப்பூரணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரரோவாக  ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என  தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

மகாராஜா பட இயக்குனரை சந்தித்து பாராட்டிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்!

நம்ப முடியாத அளவுக்கு எளிமையானவர் அஜித்… சந்திப்பு குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!

இந்தியன் 2 டிரைலர்ல இத கவனீச்சிங்களா?... மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments