Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம்

நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம்
, வெள்ளி, 18 நவம்பர் 2016 (17:19 IST)
நயன்தாராவின் அடுத்த வெளியீடு, அறம். கோபி நயினார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார்.


 
 
படத்தின் பர்ஸ்ட்லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர். 
 
இதையடுத்து கொலையுதிர்காலம் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதுவும் ஹீரோயின் மையப்படம்தான். பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி படத்தை இயக்க, யுவன் இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷாலுக்கு புகைச்சல் - சிம்புவிடம் திடீர் நெருக்கம் காட்டும் வரலட்சுமி